reviews2

MOTHER'S DAY

நான் குழந்தையில் சிதையவில்லை உன் கவனம்…
வழி தவறினால் அடிக்காமலும் இருக்கவில்லை ஒரு கணமும்…

வளர்ந்த பின்னும் குறையவில்லை உன் நேசம்…
யாரும் காட்டுவதில்லை இது போல் ஒரு பாசம்…

வரும் கோபத்தில் சில நேரம் என் பேச்சோ உன்னை பாயும்…
கவலையான உன் மனதோ என்னோடு அன்பாக தான் பேசும்…

முடிவதில்லை உன் தொழிழோ ஒரு நாளும்…
இணையில்லை உனக்கு ஒரு பெண்ணும்…
உனத காலடியில் தான் உள்ளது சுவனம்…
என் அன்பு தாயே உனக்கு இது அர்ப்பணம்…

நிச்சயம்…
ஒரு நாள் உன்னை அடையவைப்பேன் பெருமை…
உன்மையில்…
உயிரோடு இருக்கும் போது விளங்குவதில்லை உன் அருமை…

To My lovely Mom…
#Amhr❤️
Happy Mothers Day…!❤️